Deepam Palangal
தீபம் ஏற்றுதலின் பலன்கள்

ஒரு தீபம் – மன அமைதி கிடைக்கும்
இரு தீபம் – கணவன், மனைவி ஒற்றுமை ஓங்கும்
மூன்று தீபம் – குழந்தைகளுக்கு நன்மை உண்டாகும்
நான்கு தீபம் – வீட்டில் உள்ள தீமைகள் அகலும்
ஐந்து தீபம் – பூர்வ புண்ணிய பாவம் விலகும்
ஆறு தீபம் – சத்ருக்கள் அழிவார்கள்
ஏழு தீபம் – ஏழ்மை விலகும்
எட்டு தீபம் — ஆயுள் விருத்தியாகும்
ஒன்பது தீபம் – நவக்கிரஹ தோஷங்கள், பிணிகள் அகலும்
12 தீபம் – ஜன்மராசி தோஷங்கள் நீங்கும்
27 தீபம் – நட்சத்திர தோஷங்கள் நீங்கும்
108 தீபம் – நினைத்தவைகள் கைகூடும், சங்கடங்கள், செய்வினைகள் அகலும்.
504 தீபம் – விவாகத்தடை நீங்கி, திருமணம் கைகூடும்.
1008 தீபம் – சந்தான தோஷங்கள் அகன்று புத்திர சந்தானம் உண்டாகும்.
வியாபார அபிவிருத்தி உண்டாக்கும்.