Anavathai Adakiya
Sri Hanuman
Anjiniyar Kovil
Ambur Tirupattur
JAYAM
ஆம்பூர் அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில்

மூலவர்
11 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர்
கோயில் சிறப்பம்சம் ஆஞ்சநேயர் பாதத்தில்
சனிபகவான்
ஸ்தல விருட்சம் – நெல்லிமரம்
கோயில் ஊர் – ஆம்பூர்-635 802.
மாவட்டம் – திருப்பத்தூர்
மாநிலம் – தமிழ்நாடு

Parigara Pooja
காலை 6.00 முதல் 12.00 மணி வரை மாலை 4.00 முதல் இரவு 8.00 மணி வரை
சனிக்கிழமைகளில்
காலை 5.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

திருவிழா
சித்ரா பௌர்ணமி, ஸ்ரீ ராமநவமி, ஹனுமந்த ஜெயந்தி, புரட்டாசி மாத விழாக்களும் பிரதி மாதம் பௌர்ணமி அன்று சத்யநாராயண பூஜையும் அமாவாசை அன்று ஊஞ்சல் சேவையும் நடைபெறும்.
About
ஸ்தல பெருமை
மூலஸ்தானத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கம்பீரமாக நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். 11 அடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. தெற்கு திசை நோக்கி நின்று கிழக்கு நோக்கிய பார்வையுடன் காணப்படுகிறார்.
பரிகாரங்கள்
சனி கிரக தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்க பரிகார ஸ்தலம் அமைவிடம்
திருப்பத்தூர் மாவட்டம்,
ஆம்பூர் நகரத்தின் மையப் பகுதியில்
கஸ்பா-A, மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.


