Parigarangal
பரிகாரங்கள்

திருமண தடை, புத்திர சந்தான தடை, செய்வினை, நவக்கிரஹ தோஷம், சகலவிதமான தோஷங்கள் நீங்கவும். நோய் நீங்கி ஆயுள் விருத்தியாகவும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் மாலை 4.30 மணிக்குமேல் 6.00 மணிக்குள் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு.
சனி கிரக தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்க பரிகார ஸ்தலம்

- தினமும் காலை 9.00 மணிக்கு கோ பூஜை நடைபெறும்
- தினந்தோறும் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்
- ஆலயத்தில் கோடிதீபம் ஏற்றப்படும்.
இங்ஙனம்,
திருப்பணிக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஸ்ரீ சீதாராம அனுமன் பக்த சபை ஆம்பூர்-635 802. திருப்பத்தூர் மாவட்டம்.
தொடர்புக்கு,
Mobile: 9894047767, 6382960078
e-mail : amburanjaneyarkovil@gmail.com
web : www.amburanjaneyarkovil.in
ஆலய அர்ச்சகர்:
S.வெங்கட்ரமணன்,
செல். 9443390140
செல். 7904723051