Timings
மூலவர்

11 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர்
கோயில் சிறப்பம்சம் ஆஞ்சநேயர் பாதத்தில் சனிபகவான்
ஸ்தல விருட்சம் – நெல்லிமரம்
கோயில் ஊர் – ஆம்பூர்-635 802.
மாவட்டம் – திருப்பத்தூர்
மாநிலம் – தமிழ்நாடு
நடைதிறப்பு

காலை 6.00 முதல் 12.00 மணி வரை மாலை 4.00 முதல் இரவு 8.00 மணி வரை
சனிக்கிழமைகளில்
காலை 5.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
திருவிழாக்கள்

- சித்ரா பௌர்ணமி,
- ஸ்ரீ ராமநவமி,
- ஹனுமந்த ஜெயந்தி,
- புரட்டாசி மாத விழாக்களும்
- பிரதி மாதம் பௌர்ணமி அன்று சத்யநாராயண பூஜையும்
- அமாவாசை அன்று ஊஞ்சல் சேவையும் நடைபெறும்.